சிகிச்சையில் எந்தப் பயனும் பெறாத அவர்கள் மன வருத்தத்துடன் பழனிமலை உள்ள முருகப்பெருமானை தரிசிப்பதற்காக சென்றுள்ளனர்.
தன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ சமாதி அடைந்த இடம் இருக்கிறது.
நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்..
கும்பகோணத்தில் வசிப்பவர் கண்ணன். பழனி கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
அருகில் உள்ள கடைக்கு சென்று பிரியாணி ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால் அந்த வெளிநாட்டு தமிழ் குடும்பத்தார் ஒரு சைவ சாப்பிடக்கூடியவர்கள் ஆகும்.
சொர்க்கத்திலிருந்து நூபுர் கங்கை தீர்த்தம், பக்தர்களால் தரிசிக்கப்படுகிறது மற்றும் மண்ணீரல் பக்தர்கள் புனித நீர் வாழ்வதற்கும் மூலம் அவர்கள் விருப்பம் நிறைவேறுவதாக கூறப்படுகின்றன.
சிலரிடம் மண்வெட்டி கொடுத்து மண் தோண்ட சொல்வார் சிலரிடம் பள்ளமாக இருக்கும் குழிகளை மூடச் சொல்வார் சிலரிடம் கற்களை எல்லாம் பொறுக்கி வந்து ஓரிடத்தில் குவித்து போடச் சொல்வார் சிலரிடம் சாக்கடைத் தண்ணீரை சரி செய்ய சொல்வார் பெரிய பாறாங்கல்லை கொஞ்ச தூரத்துக்கு புரட்டி போடச் சொல்வார் சிலரிடம் வடக்கே போ தெற்கே போ என்பார் சிலரிடம் கிழக்கில் போய் மேற்கே வா என்பார்
கிளியின் மீது அமர்ந்திருக்கும் நரசிம்மர் கருடன் அமர்ந்துள்ள கிருஷ்ணர் மன்மதன் மற்றும் ரவி விஷ்ணு திருமலை நாயக்கர் போன்ற சிலைகள் பண்டைய காலத்தின் கைவினை திறமை காட்டுகின்றன.
நாமக்கல் ஜெயமோகன் சுவாமிகள் கணக்கம்பட்டியார் சிலை வைத்து வழிபடுகிறார் கணக்கம்பட்டியாருக்கு கோவில் கட்டி கொண்டிருக்கிறார் அவர் சுவாமிகளுக்கு நடத்தும் பவுர்ணமி பூஜை ரொம்பவும் விசேஷமானதாகும் அந்த பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் உங்களுக்கு அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.
இருமுடி இறைவா சரணம் சரணம் (ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா)
கணக்கன்பட்டி சித்தருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
• ஒரே நேரத்தில் ஆயிரம் வாகனங்கள் நிற்கக்கூடிய அளவிற்கு இங்கு இடங்கள் அமைந்துள்ளது.
ஒருநாள் முழுக்க உடல் அங்கே இருந்தது மறுநாள் உடல் மாயமாகி விட்டது அடுத்தநாள் இடும்பன் மலைக்குகை ஒன்றில் பழனிச்சாமி தியானத்தில் இருப்பது கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர் சவக்கிடங்கில் கிடந்தவருக்கு எப்படி உயிர் வந்தது எப்படி மலைகுகைக்கு போனார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை
• கணக்கன்பட்டிக்கு தெற்கு இருந்து சரியாக மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் அமைந்து உள்ளது சித்தரின் ஜீவ சமாதி.
Here